என் இயற்கை மனக்கண் தொலைக்காட்சி உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும், வாஸ்துசாஸ்திரம்,பிரசன்னாஜோதிடம்,எண்கணிதம், கை கட்டைவிரல் ரேகையில் உங்கள் திரமைகளை,எதிர்காலத்தில் எப்படி இருக்கும் தெரிந்து கொள்ளலாம். 044 24826864+919677118146 கருடா பார்வை கலாச்சார சேவை,
ஞாயிறு, 24 ஏப்ரல், 2016
செவ்வாய், 19 ஏப்ரல், 2016
Sri Dhanvantri Jukebox (Vishnu) - Songs Of Dhanvantri - Tamil Devotional...
தன்வந்தரி துதித்து நோய் இலலாமல் ஆரோக்கியமாக வாழ்க்கை அணுப்பவும்,(தன்வந்தரி நாடிஜோதிடம்,க,கனால் மேகநாதன்,வழ்த்துக்கள்
செவ்வாய், 5 ஏப்ரல், 2016
ஞாயிறு, 3 ஏப்ரல், 2016
தஞ்சையம்பதி: வைத்தீஸ்வரன் கோயில்
தஞ்சையம்பதி: வைத்தீஸ்வரன் கோயில்: இத்திருத்தலத்தின் தொன்மைத் திருப்பெயர் - புள்ளிருக்குவேளூர். புள் என்றால் பறவை - இங்கே குறிக்கப்படுபவர்கள் சூரியனின் தேர்ச்சாரதி என...
சனி, 2 ஏப்ரல், 2016
தீர்த்தயாத்திரை இரமேஸ்வரமுதல்.திருவேணிசங்கமம்.கயா.காசி.
இரமேஸ்வரம்.ஸ்ரீரங்கம்பெருமாள் வரையில்.
DHANVANTARI YATRAS SERVICE
ஓளியே உயிர் உயிரே கடவுள்
திருக்குறள்;
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்,
1. தை அமாவாசை,அனி அமாவாசை,அடி அமாவாசையில் பித்ருதோஷம் பிரம்மஹஸ்தி பரிகாரம் பாபா,சபா.சாந்தி
2. புண்ணிய யாத்திரை விளக்கம்;இராமேஸ்வரத்தில் தெடங்கி,தனுஷ்கோடி,அலகாபாத் திருவேணிசங்கமம், கயா,புத்தகயா,காசி,மிண்டும்,இரமேஸ்வரம், தேவிப்பட்டினம்,திருப்புல்லாணி,உத்திரகோசமங்கை, வில்லூண்டிதீர்த்தம்,பிறகு இராமநாதர்க்கு கங்கைதீர்த்தம் சாந்தி கும்பாபிஷேகம்,பிறகு திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவேரியில் நிரடியது ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி தரிசித்து இனிதேதம சென்னைசங்கமம், யாத்திரை விவரம் {இராமேஸ்வரம்,அலகாபாத்,காசி,காய,புத்தகாய,இரமேஸ்வரம்,
ஸ்ரீரங்கம்,6,திருத்தங்கள், 12.நாட்கள்;ரூபாய்;11,200,
முன்பதிவு;ரூபாய்,3500,} சென்னையில்இருந்து{அலகாபாத்,காசி,காய,புத்தகாய, (அய்யோத்தி)7,நாட்கள்,ரூபாய்.5900,
முன்பதிவு.ரூபாய். 2400,} யாத்திரை நாள்;28/6/2016-மற்றும் 26/7/2016.சென்னைஎழும்பூரில் புறப்படும் 120,நாட்கள் முன்பு முன்பதிவுசெய்யாவேண்டும்(முன்பதிவு தேதி; 1/3/2016/அனி அமாவாசை,,புறப்படும்நாள்; 28/06/2016) (முன்பதிவு தேதி;24/03/216அடி அமாவாசைக்கு புறப்படும்நாள்;26/07/2016)
1,இராமேஸ்வரத்தில் கடலில் புனிதநீராடல் 22தீர்த்தம் தனுஷ்கோடி, 2,அலகாபாத் திருவேணிசங்கமம் புணித தம்பதிகளுக்குபூஜை மோச்சாதீபம்,அனுமன் கோயில்.சக்திபிடாம்,
3,கயாவில் விஷ்ணுபாதம் மோச்சாதீபம்,புத்தகயா போதிமரம்,
4,காசியில் கங்கை படகுசவாரி 64 இடங்கள் பாரவையிட கங்கை நிராட்டு,காசிவிஸ்வநாதன்,அன்னபூரணி,விசாலாட்சி,காலபைரவர்,தரிசனம் மோச்சாதீபம்,{காசிசுற்றுலா}
5,இராமேஸ்வரத்தில் திருப்புல்லாணி,உத்திரகோசமங்கை,தேவிப்பட்டினம்,
வில்லூண்டிதிர்த்தம்,இராமநாதர்தரிசனம்.மோச்சாதீபம் , 6,திருச்சியில்,அம்மாமண்டபம்,கவேரியில் நிரடி ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவியும் பூதேவியின் தரிசித்து பரமானந்தம் அடைவோம்,சென்னைசங்கமம் {இராமேஸ்வரம்,அலகாபாத்,கயா,காசி,இராமேஸ்வரம்,ஸ்ரீரங்கம்,12நாட்கள்.
இரயில்,வேன்,ஜிப்,பாஸ்,உணவு தங்குமிடம் அனைத்தும்உள்பட}
சென்னையிலிருந்து அலகாபாத்,காசி,கயா,சென்னைவரை,8 நாட்கள் இரயில்,வேன்,ஜிப்,பாஸ்,உணவு தங்குமிடம் அனைத்தும்உள்பட.முன்பதிவுக்கு;நாடிஜோதிடம், க,கனல்மேகநாதன்:9444245684,9677118146,9042332046,04424826864, http://facebook.com/dhanvanthrinadijothidam, https://twitter.com/meganadi360, · maganadi360@gmail.com,· kanaail@yhoo.com,முன்பதிவு தொடங்கியது உடனே முன்பதிவு செய்யாமல்.அன்புடன் தெரிவித்துள்ளது சிவாயநம

ஆதி திருமூலநாதர் திருகோவில்.
கி.பி 900 முதல் 1350 வருடம் முன்பு சோழ பேரராசர்கள் தன் வெற்றியை பறைசாட்டி கட்டிய சிவனலாயம்.
திருமலைநாயக்கர் மன்னரல் கட்டபட்ட2 ஏக்கர் குமரகோவில் . குமரகடவுளுக்கு பெரிய 78 சென்டு குளம் 3அடி தங்கசப்பரம் செய்து குமரகடவுளை தெப்பம் விட்டனர். அந்த தங்க சப்பரம் அந்தகுளத்தில் மூழ்கியது யாரும் எடுக்கவேண்டாம் விட்டுவிட்டனர். தெப்பத்திற்குள் இருக்கிறது என்கிறனர். திருவள்ளுவர் இங்கு நம்ம கோவில் அருகில் மயிலாப்பூரில் வாழ்ந்தர் என்பதர்கன கல்மணிமண்டபம் கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு. இந்த குமரகோவிலில் ஒரு கல்வெட்டில் தன்தலையை திருப்பிபார் தனம் கிடைக்கும் இருந்து அதை படித்த அர்த்தம் எப்படி என்று புரியாமால் இருந்தனார்.
கன்னிவாடி கிராமத்தில் இருந்த வன்னான் ஒருவர் அந்த வழியே போகும்போது அதை படித்து பார்த்து என் தலையே திருப்புனும் அந்த சுவாமியின் தலையை திருப்பி உடன் தங்கம் வைரம் கிழேவில அதையெல்லாம் தன் கொண்டுவந்த முட்டையில் கட்டிகொண்டு .தன் சுன்டு விரலை அறுத்து வைத்துவிட்டு நகைகளை எடுத்து சென்றன்.
ஊர்கள் ஒவ்வொருவரும் தனியே தோண்டி கோவிலையும் தோண்டு தோண்டி நகை. பொற்காசுகளை அள்ளிசென்றனார். கோவில் குமரகடவுளை உடைத்து மண்ணுக்குள் புதைத்து சுற்றி இருந்த திருமலைநாயக்கர் மணிமண்டபத்தை உடைத்து சுவாமியை அடியில் வைத்து கற்கலை வரிசையாக அடுக்கி சுற்றியுலும் மண்ணை இட்டு குமரகோவிலை....
குமரமேடு ஆக்கினார்... இன்று
இந்த இடம் குமர மேடு என்று அழைக்கபடுகிறது.
.இவ்வலாயம் சுற்றி
கடந்த 70 வருடங்கள
ஒவ்வொருவரும் யாருக்கும் தெரியாமால் பழிகொடுத்து கோவிலைசுற்றி உள்ள புதையலை அள்ளி செல்கின்றனார். இன்று கோவிலிலும் சுற்றியுலும் புதையால் இருகிறது என்கிறனார்.ஆனால் கடந்த 150 வருடங்கள் அங்கு மூனி சாமி இருக்கு பேய் இருக்கு பயந்து யாரும் அதிகம் வருவதில்லை..
.70 வருடங்கள இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருடார்கள் பயன் படுத்தி கோவிலை தோன்றி புதையாலை எடுக்கமுயற்சி செய்கிறனர்.பொன்னுக்கும் புதையாலுக்கும் தோண்டியா அனைவரும் அகலா மரணம் அடைந்து குமரகோவிலின் பயத்தை அதிக படுத்தியது. இதனால் சாமியை யாரும் வழிபாடுக்கள் குறைந்து சாமியை யாரும் போய் பார்தில்லை..
இன்று இந்த ஆலயத்தை சுற்றி 7 ஊர்களும் இந்துகளும்.90% வேற்றுமதத்திற்க்கு மாறி ஆதிதிருமூலநாதர் கோவில் பாரமரிப்புமும். பாதுகாப்பும் இல்லாமால் இருகிறது.
இந்த வரலாறு எல்லாம் எமக்கு தெரியாது.
யாம் கடந்த ஒன்றை வருடமுன்பு பார்த்தேன் . சுவாயை தெட்டு அபிசேகம் செய்தேன். அன்று அந்த ஊர்காரரிடம் சுவாமியை எடுத்து செல்கிறேன் பணம் அனைவருக்கும் தந்து விடுக்கிறேன் என்றேன். ஊர்களும் சரி எங்களுக்கும் சுவாமி வழிபாடு இல்லாமால்தான் இருக்கிறது எடுத்து செல்லுங்கள் என்றனார். நானும் திருச்சி சென்று சுவாமியை வைக்க இடம்பார்க்க ஆரம்பித்தேன். நானும் மாதம் இருமுறை வந்து பார்த்து செல்வேன் . அந்த ஊர்கரில் பலரிடாம் நான் சுவாமியை எடுத்து சொல்ல சம்மந்தம் பெற்றேன். 5வதுமாதம் வந்தேன் ஊரில் சிலர் வழிபாடுவது தெரிந்து உடனே சுவாயின் அருகில் அமர்ந்து சுவாமியை உற்றுபார்த்து வருவிர்ள என்வீட்டிற்க்கு வரமாட்டிற என்று கேட்டேன். அன்று இன்னும் சில 2 பேர் வந்து வணங்கினர்..சுவாமியை பார்த்தேன். அப்படி ஒரு வெயில் சுவாமின் தலையில் விழுந்து ஒழித்தது எனக்கு அவர்காட்சி எதோகொடுக்கிறர் என்று 1 மணிநேரம் ஆனது நின்று நின்று பார்த்தேன். பிரகசாம இருக்கிறது.மகிழ்சி கொஞ்சகூட நிலைக்கவில்லை .கோவில் சுற்றி மரங்களை யொல்லாம் வெட்டியாதால். பயங்கர சூடு மணல் என் காலை சூட்டது. அப்பொழுதான் புரிந்தது. சுவாமி பிராகஷம காட்சி கொடூக்கவில்லை அவர்மேல் சூர்ய ஒளி அதிகபட்டுகிறது என்பதை சூட்மாக உணர்த்தினார். நம்மலா ஒருமணிநேரம் கூட தாங்க முடிவில்லை சுவாமி எப்படி தங்குவார் என்று நான் கொண்டுவந்த பேக்கில் இருந்த ஒருவேட்டியை கட்டினேன். மிண்டும் வெயில் நான் கட்டிய வேட்டியை அவிழ்த்து அதை நிழலுக்காக கட்டிவிட்டேன்.நான் பேக்கில் கொண்டுவந்த பேண்டு அணிந்து சுவாமியை பார்த்தேன். சும்ம ஜம்முனு நிழலில் இருந்தார். அன்றே சுவாமியிடம் மண்டியிட்டு வணங்கி நிங்கள் இங்க இருங்கள் யாம் பணம் ரெடிபண்ணிவந்து உமக்கு கூரை இடுகிறேன். நானும் அடிக்கடி வந்து பார்த்து கொள்கிறேன். என்று நானும் ஊர் சென்று குடும்பம் நடத்த சென்றேன் . என்னை வேலை விட்டு துக்கினார்கள். நான் வேலை தேட ஆரபித்தேன் . என் வேலைபார்த்த கம்பெனியின் கடைசிமாதம்14 ஆயிரம் ரூபாய் சம்பாள பணம் வந்தது உடனே சுவாமிக்கு பாதி நமக்கு பாதி என்று வந்து 7 ஆயிரம் வைத்து கூரையிட்டேன்.
சுவாமியை பார்க்க அடியார்கள் வர ஆரபித்தனார்.
நான் ஆருரை விட்டு வந்த உடன் என் மனைவி குழந்தையுடன் அவர்கள் அம்மா விட்டிற்க்கு சென்றால் நானும் திருவண்ணாமலை. இராமேஷ்வரம். திருவிடைமருதூர். கடைசியாக தேனி சென்று சிவ அனுபவத்தை பெற்றேன். என் விட்டிற்க்கு நான் வருவதை என் அண்ணனுக்கு பிடிக்கவில்லை அங்கு இருந்து பட்டிஷ்வரம் சென்று கும்பஷேகம் பார்த்து எங்கு தெரியாமால் திண்டுக்கல் அழைய்பு வந்தது. என்னிடம் குழந்தை பிறப்புக்கு govt money11500 +என் தங்கை எனக்கு கல்விக்கு கொடுத்த 15000+ கையிருப்பு 2000=28500இருந்தது உடனே சுவாமிக்கு சுவார் பூசிவிடாலம் என்று கிளம்பி வந்து முத்தனம்பட்டி தங்கவேல் சிவனாடியார் அவர்களிடம் சுவாமி சுவர் பூசரெடி பண்ணினேன் . சுவாமி சுவர் பூசினேன். அம்பாள் சுவர் பூசினேன் ..சுவாமியை பார்த்து ரசித்தேன். ஏன் அதிகம் பேர் வரமாட்றங்க என்று பார்த்தேன் சுவாமி சுற்றி முள்ளி வளர்ந்து யாரை வந்தலும் நடக்கமுடியாமால் இவ்வளவு சுத்தம் செய்தாலூம் முள் வளர்வதை தடுக்கனும் சுவாமியை பார்த்தேன்.
பிராகரம் அமைக்கலாம் அப்பொழுதன் பாதுகாப்பும் .வாழிபடு பண்ணுவதும் சிரம் இல்லமால் இருக்கும் என்பதை உணர்ந்தேன்.
6 வது நாள் காலை 9.00 amஎதிரே இருந்த குமரகோவில் மேட்டை jcb கொண்டு மண் எடுக்க ஆரம்பித்தேன் குமரமேடு உடைந்து குமரகோவில் வெளியே வர ஆரபித்தது. அவர் அடுக்கிய மண்டபக்கல்களை ஒன்று ஒன்று எடுக்க எடுக்க கோவில் சிவர் பதை தெரிய ஆரபித்தது. கல்வெளியே வந்தது நமது முன்னேர் வழிபட்ட முருக சிறு சிறு ஒடைபட்ட பதி கால் பாதம் வெளியே எமக்கு கிடைத்த பாக்கியம் என வணங்கினேன். வந்தது..மண்பனை உடைந்த .நிலையில். கதவு தாள் உடைந்த நிலையில் என வெளியே வர ஆரபித்தது. எனக்கு தேவையான பெரிய பெரிய கற்களை எடுத்து கொண்டு உடைந்த குமரகோவில் முருகர் பாதம்.. பனை. உடைந்த அம்பாள் சிலை அனைத்தையும் ஒரு 5 அடி குழி தோண்டி புதைத்தேன். கற்களை கொண்டு. 3000spt
பிரகாரத்தை மாலை 4.30 க்கு அமைக்பட்டு மண்அள்ளி நிறப்பினேன்.
7 வது நாள். குமரகோவிலை இன்னும் மணல் வேண்டும் என பார்வை இட்டேன் பாலநாகம் வாய் அடிபட்டு இறந்த நாகத்தை கோவிலுக்குள் புதையுட்டேன். ஊரில் இதுவரை நாகமே பார்த்ததில்லை என்பதை உறுசெய்துகொண்டேன்.
நம் குருநாதர் அப்பர் உழவர பணிசெய்ததைநினைத்து கொண்டு நமக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பாக தனியாக உழவரபணிநடக்கிறது.
எனது கையிருப்பு பணமும் குறைந்து விட்டது. அருகில் இருப்பவர். தெரிந்தவார்களிடம் கோவில் நிலை சொன்னால்
பார்த்து கொள்ளலாம் என்கிறனார்.
ஆதி திருமூலநாதர் கோவில் உழவர பணிக்கு
அழைக்கிறோம்.
சிவஅன்பர்கள். அனைத்து பெரியாவர்களுக்கும் ஒரு விண்ணப்பம்.
ஏதாவது சிவ பணிஆசையிருந்தால்
ஆதி திருமூலநாதர் கோவிலுக்கு உதவி பண்ணுங்கள் நம்முன்னோர்கள் சோழ மன்னரும் திருமலை நாயக்கரும் வழிபட்ட கோவில்.
சிவஅன்பர்கள்
பெரியவர்கள்
மணல் சல்லிகற்கள்.சிமெண்ட் வாங்கி கொடுங்கள்.
இல்லை பணதனம் பண்ணுங்கள்
இல்லை என்றால்
எமக்கு பணம் வட்டி இல்லமால் கொஞ்சம பணம் கடன் கொடுங்கள் நான் ஒருவருடத்தில் வட்டியுடன் திருப்பி தந்துவிடுகிறேன்.
கோவில் உள்ள இடம்
குமரகோவில்
குட்டதாவரம்பட்டி அருகில்
பழனிரோடு
திண்டுக்கல்.
பணம் அனுப்ப வேண்டிய
வங்கி கணக்கு.
R.Nagarajan
Axis Bank
Pondycherry branch.
A/c No.
.913010026307138
தொடர்ப்பு கைபேசி எண்
ரிஷி
9003662369
8122055575
தயவு செய்து இவ் தகவலை அனைத்து whats app
Face bookலும் share பண்ணவும்.
ஆதி திருமூலநாதர் கோவில் உழவர பணிக்கு அழைக்கிறோம்.
சிதம்பரம்
ஆதி திருமூலாட்டனம்
திரு ஆருர்
ஆதி திருமூலாட்டனம்
குமரகோவிலும் சிவபெருமானும்
ஆதி திருமூலாட்டனம்
பதஞ்சலி. வியாகிரபாதர்.மூசுகுந்த சக்கரவர்த்திபோல்
நாமும்
ஆதி திருமூலட்டானம்
வாழிபட்டு நம்அப்பன் ஆனந்த நடராஜாபெருமானின் திருநடனம் கண்டு பெறுவாழ்வு அடைவோம்.
திருச்சிற்றம்பலம்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)